Dinamani
விண்ணை முட்டும் விமானக் கட்டணம்: பல மடங்கு உயர்வால் பயணிகள் அதிருப்தி!
தீபாவளிக்கு சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பும் நிலையில் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (நவ. 8) தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் வெளியூர்வாசிகள், குறிப்பாக தென் மாவட்டங்களைச் சோ்ந்தவர்கள், சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் இன்று (நவ. 9) முதல் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பும் வகையில்…