உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருச்சி: பணியில் இருந்த ஓட்டுநர்களுடன் தீபாவளி கொண்டாட்டம் - துறையூர் இன்ஸ்பெக்டரின் நெகிழ்ச்சி செயல்

திருச்சி, பணியில் இருந்த ஓட்டுநர்களுக்கு துறையூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். தீபாவளி நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிகத்தில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்த நிலையில், பொதுமக்கள் புத்தாடைகளை அணிந்து, தங்கள் குடும்பத்தினருடன் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். இன்ப அதிர்ச்சி அதே சமயம் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள்…