Hindu Tamil Thisai
காரைக்குடி அருகே ரவுடி வெட்டிக் கொலை - 7 பேர் கைது
காரைக்குடி: காரைக்குடி அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கச்சாமி (எ) நவீன் (26). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 24 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று தீபாவளி பண்டிகையை கொண்டாட நவீன் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் கல்லல்…