Hindu Tamil Thisai
“திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்” - அமைச்சர் ரமேஷ் தகவல்
தூத்துக்குடி: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் விஜய் வழிகாட்டுதலின்படி, தமிழ்க் கடவுள் முருகன் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருக்கோயில்களில் கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு…