Daily Thanthi
தமிழகத்தில் ஒரே நாளில் 11 கொலைகள்: தவெக அரசுக்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம்
சென்னை, தமிழகத்தில் ஒரே நாளில் 11 கொலைகள் நடைபெற்றுள்ளதாக வெளியான தகவல்களைச் சுட்டிக்காட்டி, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:- நேற்று மட்டும்…