Daily Thanthi
திருப்பத்தூர்: அண்ணா சிலையின் காதில் ரகசியம் பேசி முத்தமிட்ட போதை ஆசாமி!
சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், பேரறிஞர் அண்ணாவின் சிலையிடம் ரகசியம் பேசிவிட்டு கன்னத்தில் முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீடத்தின் மீது ஏறிய போதை ஆசாமி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் சிவகங்கை செல்லும் சாலையில் பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலை அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அப்பகுதிக்கு மதுபோதையில் வந்த நபர் ஒருவர், திடீரென அண்ணா…