Daily Thanthi
தீபாவளி பலகாரங்கள் கெட்டுப்போகாமல்..
தீபாவளி பண்டிகைக்காக வீட்டிலேயே பலவிதமான இனிப்பு, கார வகைகளைச் செய்து வைத்திருப்போம். ஆனால், அவற்றைச் சரியான முறையில் பாதுகாக்காவிட்டால் விரைவிலேயே சுவை மாறி, பதமும் கெட்டுப்போய்விடும். எனவே, வீட்டில் செய்யும் பலகாரங்கள் நீண்ட நாட்களுக்குப் புத்துணர்ச்சியுடனும் சுவையுடனும் இருக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். காற்றுப் புகாத டப்பாக்களைப் பயன்படுத்துங்கள்; பலகாரங்களை எப்போதும் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைக்க வேண்டும். இதனால் காற்றில்…