உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தமிழகத்தில் நேற்று 11 கொலைகள்: " அகந்தையில் வாழும் முதலமைச்சர் வாய் திறக்கப் போவதில்லை" - கனிமொழி

நேற்று (நவம்பர் 8) தீபாவளி அன்று தமிழ்நாட்டில் 11 கொலைகள் நடந்துள்ளன. இந்தச் சட்ட ஒழுங்கு பிரச்னையைச் சாடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், "நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 11 கொலைகள் நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் ஓர் இளம்பெண், சமயபுரத்தில் இரு சிறார்கள், திருச்சியில் ஓர் ஐடி ஊழியர்…