Puthiya Thalaimurai
$92 பில்லியன்.. காலநிலை பேரழிவிலும் லாபம் பார்க்கும் பணக்காரர்கள்!!
செய்தியாளர் - M.மீரா காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் கடுமையான இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு வரும் நிலையில், உலகப் பணக்காரர்கள் இதன் மூலமும் பெரும் லாபத்தைச் சம்பாதிக்கின்றனர் என்று Oxfam International அமைப்பு வெளியிட்டுள்ளது. 'டிசாஸ்டர் டிவைட்' (Disaster Divide) என்ற புதிய ஆய்வறிக்கையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. climate change உலக மக்கள் தொகையில் வெறும் 0.1 சதவீதமாக…