உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஈரான் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை: இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை

இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி காட்ஸ் கூறியதாவது: ஈரானைப் பொறுத்தவரை நமது இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஈரான் மீண்டும் அணுஆயுதம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார். அதேநேரத்தில், அணுஆயுதம் தயாரிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. தனது அணுசக்தித் திட்டங்கள் அனைத்தும் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும் அந்நாடு…