உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழக வீராங்கனை சாதனை - உலக துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்ற நிவேதிதா

தோஹா, கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த நிவேதிதா நாயர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தனிநபர் பிரிவில் வெண்கலம் மகளிர் 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் நடைபெற்ற போட்டியில் நிவேதிதா 567 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். சீனாவின் சியாவ் ஜியாருயிக்சுவான் 569 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், ஹங்கேரியின் வெரோனிகா மேஜர் 568…