உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நாளை தொடக்கம்

திருத்தணி முருகன் கோவிலில் நாளை கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் தொடர்ந்து 6 நாட்களும் காலை, 8 மணி முதல் இரவு, 8 மணி வரை உற்சவர் சண்முகருக்கு லட்சார்ச்சனை நடத்தப்படும். நாளை மூலவருக்கு புஷ்ப அலங்காரம்,11-ந் தேதி…