உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

21ம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிலைக்கு இந்தியா முன்னேற்றம் - பிரதமர் மோடி

புதுடெல்லி, புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். புத்தாக்க மாநாடு அக்டோபர் 27 முதல் 29 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பதற்காக, முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள்…