உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசி. நட்சத்திர வீரர் லாக்கி பெர்குசன் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீதமுள்ள போட்டிகளிலிருந்து நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, இரண்டு டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை காலை ஹாமில்டனில்…