உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? ஏன் வெடிக்கக் கூடாது? மக்களின் கருத்துகள்!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இனிப்பு, புத்தாடை, உறவினர்கள் என மக்கள் அனைவரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இவையெல்லாம் அனைத்து பண்டிகைகளிலும் இருக்கும் பொதுவான ஒன்று என்று. ஆனால் இவற்றை தாண்டி தீபாவளி என்றாலே உடன நினைவுக்கு வருவது பட்டாசு. தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வீட்டில் பட்டாசு வெடிக்க பலரும் தொடங்கிவிடுவர். அதுவும் தீபாவளிக்கு முதல் நாளன்று சாப்பாடு கூட சாப்பிடாமல் நண்பர்களுடன் இணைந்து பட்டாசு வெடிப்பதில்…