Maalaimalar
இந்தியா- நியூசிலாந்து `ஏ' டெஸ்ட்: மழையால் 3-வது நாள் முழுவதுமாக வீண்..!
இந்தியா- நியூசிலாந்து `ஏ' அணிகளுக்கு இடையிலான 3-வது அதிகாரப்பூர்வமற்ற 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி லிங்கனில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா `ஏ' அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜெய்ஸ்வால் சதம் ஜெய்ஸ்வால் 102 ரன்களும், சாய் சுதர்சன் 88 ரன்களும் விளாசினர். துருவ் ஜூரல் 71 ரன்களும், திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 81 ரன்களும் எடுக்க இந்தியா `ஏ' முதல் இன்னிங்சிலவ்…