உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அரசன் புரோமா! ’வன்முறையை வளர்க்காதீர்கள் வெற்றிமாறன்’ - இயக்குநர் லெனின் பாரதி!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அசுரன்’. இப்படத்தின் அறிவிப்பு புரோமோ வெளியானதில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. மேலும், இது வடசென்னை உலகத்தில் நிகழும் கதை என்பதும், ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸாக இருந்தது. இந்தச்சூழலில் தான், தீபாவளியையொட்டி மற்றுமொரு புரோமோ வெளியாகும் கூறப்பட்டது. ஆனால், இந்தப்படத்துக்கு, அனிருத் இசையமைக்கும் நிலையில், அவர் திருமணத்தையொட்டி புரோமோ பணிகள் நிறைவடையாததால்…