IBC Tamil
முல்லைத்தீவில் மாயமான கடற்றொழிலாளர்கள்: உறவுகள் விடுத்த உருக்கமானகோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்று 26.10.2026 அன்று காலை 07.00 மணியளவில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போயுள்ள கடற்றொழிலாளர்கள் மூவரையும் தேடித் தருமாறு உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர் காணாமல்போன கடற்றொழிலாளர்கள் தொடர்பில் கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புபடை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உரிய தரப்புக்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், காணாமல்போன கடற்றொழிலாளர்களைத் தேடுவதற்கு நடவடிக்கைகள் உரியதரப்பினரால் மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா என்பது தமக்கு தெ...