உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

2028 டிச.31-க்குள் குஜராத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்: அமித் ஷா உறுதி

2028 டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் குஜராத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார். குஜராத்தில் உள்ள தனது காந்திநகர் மக்களவைத் தொகுதியில் ரூ. 1,024 கோடி மதிப்பிலான 30 வளர்ச்சித் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்து அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அமித் ஷா, தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஒரு சமூகத்…