Maalaimalar
இது மக்கள் ஆட்சி அல்ல, தற்குறிகளின் ஆட்சி- தவெக எம்.எல்.ஏ.வின் செயலுக்கு தினகரன் கண்டனம்
துறையூர் தொகுதி துணை சபாநாயகர் ரவி சங்கர், தண்ணீர் பிரச்சனை குறித்து புகார் அளிக்க வந்த நபரை தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. தினகரன், மக்கள் பிரநிதிகள் மக்களுக்காக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வேடிக்கையின் உச்சம் திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக…