Maalaimalar
அருமனை அருகே காய்ச்சல் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
அருமனை அருகே களியல்கிலாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார். இவரது மனைவி அனிஷா (வயது42). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அருமனையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனை பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மீண்டும் மோசமடைந்ததால், திருவனந்தபுரத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு…