உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மூக்கு அறுவை சிகிச்சைக்கு பின்பே ஸ்ரீதேவிக்கு தன் மீது நம்பிக்கை பிறந்தது: நடிகை ஜான்வி கபூர்

பிரபல மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தனது தாயார் குறித்து மனம் திறந்துள்ளார். தான் சினிமா துறையில் நுழைவது குறித்து தனது தாய் ஸ்ரீதேவி ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாகவும், ஆனால் தான் மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர்தான் தன் திறமை மீது அவருக்கு நம்பிக்கை வந்ததாகவும் ஜான்வி கபூர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். தமது தாயார் ஸ்ரீதேவியின் நினைவுகள் மற்றும் தனது திரையுலகப் பயணம் குறித்து தனது…