உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'நான் கடவுள், எனக்கு கீழ்படியவேண்டும்' - சாமியார் மீது ஆசிரமத்தில் இருந்த பெண் பாலியல் புகார்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த பெண் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருக்கும் விருந்தாவனில் உள்ள சேவாதாம் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அப்போது அப்பெண் அங்கிருந்த மதபோதகர் இந்திரதேவ் மகாராஜ் மூலம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என புகார் தெரிவித்துள்ளார். அந்தப் பெண் 2023-ஆம் ஆண்டு சமூக ஊடகங்களில் இந்திரதேவ் மகாராஜ் சொற்பொழிவுகளைப் பார்த்த பிறகு அவரை தொடர்புகொண்டார். பின்னர், அவரிடமிருந்து தீட்சை பெறுவதற்காக மும்பையின்…