Dinamani
ஒரு மனித உயிருக்கு ரூ. 40 லட்சம்தான் மதிப்பா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
கொலைக் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் – தமிழக அரசுக்கு கடும் கண்டனம்! தமிழகத்தில் தொடர்ந்து வெளியாகி வரும் கொலை மற்றும்…