உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Sivagangai | ரவுடி கொ*லயால் சிவகங்கையில் திக்திக் - வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

#sivagangai | #crimenews BREAKING || ரவுடி கொ*லயால் சிவகங்கையில் திக்திக் - வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிரபல ரவுடி நவீன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்டவரின் வீடு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கல்லல் அருகே புரண்டி கிராமத்தில் நண்பருடன் மது…