உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அன்பில் மகேஷ் கைது : த.வெ.க. அரசைக் கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!

தமிழக முன்னாள் அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ததாகக் கூறி திமுகவினர் காட்டூர் ஆயில் மில்பகுதியில் உள்ள கலைஞர் சிலை முன்பு தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் முன்னாள் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் செய்வதாக கூறி தவெக அரசு நேற்று (26.10.2026) அவரை கைது செய்தது. இதனை கண்டித்து திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில்மில் பகுதியில் உள்ள கலைஞரின் உருவ சிலை முன்பு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பி…