Daily Thanthi
காதலரை மணந்த நடிகை அஞ்சு குரியன்
நடிகை அஞ்சு குரியன், தனது காதலரான தொழிலதிபர் ரோஷன் கரிப்பப்பரம்பில் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ‘நேரம்’, ‘சென்னை டூ சிங்கப்பூர்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஓஹோ எந்தன் பேபி’, ‘அதர்ஸ்’, ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மாட்போன் சிம்ரனும்’, ‘இதயம் முரளி’ போன்ற படங்களில் நடித்த அஞ்சு குரியன், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார். திருமணம் இந்த நிலையில், அஞ்சு குரியன் தன் காதலரான ரோஷன்…