Hindu Tamil Thisai
எஸ்எஸ்ஐ செந்தில்குமாரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை: “படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் குடும்பத்துக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.40 லட்சம் நிதி உதவி போதுமானது இல்லை. ரூ.1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தீபாவளி நாளான்று பட்டாசு சத்தத்துக்கு இணையாக தேனி, கடலூர், திருச்சி, சென்னை, சிவகங்கை…