உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

துணை சபாநாயகர் தாக்கினாரா? உண்மையை போட்டு உடைத்த கார்த்திக்..!

துறையூர் தவெக எம்.எல்.ஏவும் துணை சபாநாயகருமான ரவி சங்கர் தன்னை தாக்கியது உண்மை தான் என்றும், தனது குடும்பத்தைக் கொன்றுவிடுவதாக அவர் மிரட்டியதால் தான் எதுவுமே நடக்காதது போல் தாம் பேசியதாகவும் கார்த்திக் என்ற நபர் மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். துறையூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற நபர் நேற்றிரவு ரவி சங்கரின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அவரை ரவிசங்கர் உள்ளிட்டோர் தாக்கியதாக வீடியோ வெளியாகி வைரல் ஆனது. இந்த சம்பவத்திற்கு பின் மருத்துவமனையில் படுத்துக் கொண்டு வீடியோ வெளியிட்ட கார்த்திக், தனது சாவுக்கு ரவி சங்கரும் அவரது குடும்பமும் தான் காரணம் எனக் கூறினார். தவெகவுக்கு ஓட்டு ப…