Daily Thanthi
இறுதிப்போட்டியில் தோற்றாலும் டாப் 15-ல் இடம்... ஈலாவுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்
காஸ்வே பே, ஹாங்காங் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தபோதிலும், பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஈலா தனது டென்னிஸ் வாழ்க்கையில் புதிய மைல்கல்லை எட்டவுள்ளார். இந்தத் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியதன் மூலம், உலகத் தரவரிசையில் 15-வது இடத்துக்கு முன்னேறி தனது சிறந்த தரவரிசையைப் பதிவு செய்ய உள்ளார். இறுதிப்போட்டியில் அதிர்ச்சி தோல்வி ஹாங்காங்கின் காஸ்வே பே பகுதியில் உள்ள விக்டோரியா பார்க் மைய மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில்…