Samayam Tamil
திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமி உட்பட 5 பேர் உயிரிழப்பு - குளிக்கச் சென்றபோது பரிதாபம்
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட சமுத்திரம் ஏரியில் மூழ்கி தனியார் விடுதி மைய காப்பாளர் மற்றும் 4 சிறுமிகள் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்