Daily Thanthi
ஒரே நாளில் 9 பேர் கொலை; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்-அமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் - பிரேமலதா
சென்னை, தமிழ்நாட்டில் தொடர்ந்து, நடந்து வரும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. நேற்று ஒரே நாளில் காவலர் உட்பட 9 பேர் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகவும் கவலைக்குரியவை. தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து முதல்-அமைச்சர் மக்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…