உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு மாற விருப்பமா..? இந்த விஷயத்தை பாலோ பண்ணுங்க..!

நாக்கின் மேற்புறத்திலும் பக்கவாட்டிலும் காணப்படும் சிறிய, சிறப்பான அமைப்புகள் 'லிங்குவல் பாப்பிலே' (lingual papillae) என அழைக்கப்படுகின்றன. இவை நாக்கிற்கு சொரசொரப்பான தன்மையை அளிப்பதோடு, தொடுதல், வெப்பநிலை மற்றும் சுவை ஆகியவற்றை உணர உதவுகின்றன. இந்த அமைப்பினுள் சுவை மொட்டுகள் அமைந்துள்ளன. இந்த சுவை மொட்டுகள் இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளை உணர உதவுகின்றன. ஒவ்வொரு சுவை மொட்டிலும் சுமார் 50…