உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காட்டுயானை தாக்கி ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர் பலி

தென்காசி, தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் தோட்டத்திற்கு சென்ற ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியரை காட்டு யானை மிதித்து கொன்றது. இதனை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானை தாக்கியது தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள தோப்பிற்கு, ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியரான சுப்பையா என்பவர் நேற்று வழக்கம் போல் சென்றார். அப்போது அந்த பகுதியில் சுற்றி திரிந்த…