Hindu Tamil Thisai
தீபாவளி தீ விபத்துகள்: வட மாநிலங்களில் 23 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி: தீபாவளி பண்டிகையின்போது ஏற்பட்ட தீ விபத்துகளில் ராஜஸ்தான், டெல்லி, மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் 23 பேர் உயிரிழந்தனர். இதில் மத்தியப் பிரதேசத்தில் 13 பேரும், மகாராஷ்டிரத்தில் 6 பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடபட் டநிலையில், அந்தக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தீ விபத்துகள் குறித்த அதிர்ச்சியூட்டும் செய்திகள்…