Puthiya Thalaimurai
X-ல் பதிவிட்டு புலம்பிய பிக்பாஸ் பிரபலம்.. போதைப்பொருள் இருப்பதாக சோதனை நடத்தியதால் அதிர்ச்சி!
பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. புகார் கொடுத்தது யார் என கேள்வி எழுப்பிய அவர், எந்த ஆதாரமும் இல்லாமல் சோதனை நடத்தப்பட்டதற்கு விளக்கம் கேட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பதிவிட்ட அவரது கருத்துகள் திரைத் துறையிலும் பொதுமக்களிடமும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சென்னை அடுத்த ஆவடி திருவேற்காடு பகுதியில் அமைந்துள்ள பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ்…