Hindu Tamil Thisai
“இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும்...” - முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. சாடல்
சென்னை: ‘இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும் முதல்வர் விஜய் வாய் திறக்கப் போவதில்லை’ என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழகத்தில் நேற்று மட்டும் 11 கொலைகள் நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் ஓர் இளம்பெண், சமயபுரத்தில் இரு சிறார்கள், திருச்சியில் ஐடி ஊழியர் எனப் பல…