உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அர்ஜுன் தாஸ் குரலில்... ஜான் டோ படத்தின் முதல் பாடல் அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ஜான் டோ படத்தின் முதல் பாடல் அறிவிப்பு வெளியானது. அர்ஜுன் தாஸ் முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் திரைப்படம் ஜான் டோ. இப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்…