உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரொனால்டோவின் 23 ஆண்டுகால பங்களிப்புக்கு இதுதான் மரியாதையா? - போர்ச்சுகல் அணியை மறைமுகமாக சாடிய கபீப்

லிஸ்பன், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவரை போர்ச்சுகல் அணி நடத்திய விதம் குறித்து யு.எப்.சி. முன்னாள் சாம்பியன் கபீப் விமர்சித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு 41 வயதான ரொனால்டோ, கடந்த நவம்பர் 5-ம் தேதி 23 ஆண்டுகால சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு விடை கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து, ரொனால்டோவின் நெருங்கிய நண்பரான கபீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரைப் பாராட்டி…