Maalaimalar
திருவட்டார் அருகே தொழிலாளி கொலை- அக்காள் மகன் வெறிச்செயல்
தலையில் கல்லை போட்டு கட்டிட தொழிலாளியை அவரது மருமகனே கொலை செய்த சம்பவம் திருவட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள தேரிவிளை இலுப்பறக் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (வயது52). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சென்னையில் ஒரு கம்பெனியில் துப்பரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமண மாகிவிட்டது. ஒரு மகளான சந்தியா(27) குலசேகரம்…