Vikatan
’அகற்றப்படாத போலிப் புத்தகங்கள் ; நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அரசு’ – ஓயாத பெரியார் நூலக சர்ச்சை!
கோவை பெரியார் நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் ஏ.ஐ மூலம் போலி எழுத்தாளர்கள் பெயரில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான போலிப் புத்தகங்களை, அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு இருப்பதாகவும் எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போலிப் புத்தகங்களை அகற்ற வேண்டும் எனவும், இவற்றை கொள்முதல் செய்து ஊழல் செய்தவர்கள் மீது…