Puthiya Thalaimurai
ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?
ஏமனில் ஹவுதிகளின் தாக்குதல்களை தடுக்க சவுதி அரேபியா 1 பில்லியன் டாலர் வழங்க திட்டமிட்டதாக தகவல். ஈரான் ஆதரவு ஹவுதிகளுடன் போர்நிறுத்தம் செய்ய சவுதி இளவரசர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த நடவடிக்கை பிராந்திய அமைதிக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. செய்தியாளர் - M.மீரா ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகளின் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் சவுதி அரேபியா திணறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தாக்குதல்களை…