Maalaimalar
கனமழை- மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நெல்லை நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டியை நாளான நேற்று பகலில் விட்டு விட்டு கனமழை பெய்தது. சில இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பொழிந்தது. இதனால் பண்டிகை கொண்டாடிய மக்கள் சற்று வருத்தம் அடைந்தனர். நெல்லை மாநகரில் டவுன், பாளை, வண்ணார்பேட்டை…