உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

Bullying: கேலி, கிண்டல் மட்டும் அல்ல... சில குழந்தைகளின் ‘அடாவடி’க்கு என்ன காரணம்? | டீனதிகாரம் 7

“ஸ்கூலுக்குப் போனால் இதெல்லாம் இருக்கத்தான் செய்யும்”, “குழந்தைகள் என்றால் கிண்டல் செய்வார்கள்”, “நீ இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே”, “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அந்தப் பையன நீ அடிச்சிருப்ப?” என்ற இத்தகைய வார்த்தைகளைப் பெற்றோர்களும் பெரியவர்களும் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் இந்தக் கிண்டல்கள், அல்லது அவர்களின் தகாத நடத்தைகள் ஒரு குழந்தையின் தன்னம்பிக்கையையும், தன்னைப் பற்றிய புரிதலையும்…