உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

கொண்டாட்டம் நமக்கு… கழிவுகளை அகற்றும் சுமை இவர்களுக்கு! பிரித்துக் கொடுப்போம், பாரம் குறைப்போம்

த தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் எனப் பலருக்கும் கொண்டாட்டம்தான். ஆனால், அந்தக் கொண்டாட்டம் முடிந்த பிறகு வீதிகளில் தேங்கும் பட்டாசுக் கழிவுகளையும் மற்ற குப்பைகளையும் அகற்ற வேண்டிய பொறுப்பு தூய்மைப் பணியாளர்களுக்கு இருக்கிறது மற்றவர்களுக்கு விடுமுறை நாளாக இருக்கும் தீபாவளி, இவர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கும் நாளாகவும் இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் மூலச்சி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களிடம் பேசியபோது…