உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை" - அன்புமணி ராமதாஸ் காட்டம்

"கடைமடை மாநிலத்தின் அனுமதி இல்லாமல் காவிரியில் புதிய அணை கட்டக்கூடாது என்பதற்கான நீதிமன்ற ஆணைகள் தெளிவாக இருக்கும் நிலையில் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த கர்நாடகம் முயல்வது கண்டிக்கத்தக்கது..." என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். டி.கே.சிவகுமார் இதுகுறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கையில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை; அணை கட்ட உச்சநீதிமன்றமே அனுமதி அளித்து விட்டதால்…