உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

எங்க அப்பாவுக்கு 2 மனைவி; முதல் மனைவியின் 6 பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? குடும்ப ரகசியத்தை உடைத்த இளையராஜா

தற்போது 80 வயதை கடந்துள்ள இளையராஜா, சமீபத்திய ஒரு பேட்’டியில் தனது அப்பா யார்? தனது குடும்பம் எப்படி இருந்தது என்பது குறித்து புதிய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே பல சினிமா ஜாம்பவான்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் இளையராஜா .இ்லலாமல் தமிழ் சினிமா இல்லை என்ற நிலை உருவானது. 1980-90-களில் பல ஹிட் பாடல்களை கொடுத்து கவனம் ஈர்த்த இ…