BBC Tamil
இதயம், நுரையீரல் முதல் மூளை வரை காற்று மாசுபாடு ஏற்படுத்தும் உடல்நல பாதிப்புகள்
காற்று மாசுபாடு பிரச்னை மனிதர்களின் உடல்நலத்தை தீவிரமாகப் பாதிக்கக்கூடும். நுரையீரல், இதயம், மூளை உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் இதனால் பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.