உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

7,000 டெஸ்ட் ரன்களை கடந்த முதல் வீரர்... வங்காளதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த முஷ்பிகுர் ரஹீம்

சில்ஹெட், வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7,000 ரன்களைக் கடந்த முதல் வங்காளதேச வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். வெற்றி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மிர்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்ஸில் ரன் குவிப்பு…