Hindu Tamil Thisai
பவர் கேம் ஸ்பெஷாலிட்டி! | ‘டைகர்’ ராஜரத்தினம் 16
“ராஜரத்தினம் போட்டோ ஒவ்வொரு கபடி வீரனோட வீட்டிலேயும் இருக்கணும்; அவரோட போட்டோ இருந்தாதான் அவன் கபடி வீரன்” என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார் முன்னாள் இந்திய வீரரான சாமியப்பன். ஊருக்கு மட்டும் உபதேசம் செய்பவரல்ல சாமியப்பன்; சேலம் மாவட்டத்தில் அவர் நடத்தும் கபடி பயிற்சி பள்ளியில் நுழைந்தவுடன் உங்களை வரவேற்பது ராஜரத்தினத்தின் போட்டோதான். ஐசிஎஃப் அணியில் ராஜரத்தினத்துடன் விளையாடி, பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைக்குச்…